5 நட்சத்திர விடுதியில் கொரோனா பராமரிப்பு மையம் கேட்கவில்லை - டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதிகள் Apr 28, 2021 1825 நீதித்துறையினருக்காக ஐந்து நட்சத்திர விடுதியில் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கும்படி ஒருபோதும் கூறவில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதித்துறை அலுவலர்களுக்காக 5 நட்சத்திர விடுதியில்...